இலங்கை அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது! எம்.கே சிவாஜிலிங்கம்

Mayoorikka
3 years ago
இலங்கை அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது! எம்.கே சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை சர்வதேசம் புரிந்து கொண்டு இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தான் இறுதியான அரசியல் தீர்வாக இந்தியா எங்களுக்கு முன்மொழிகின்றதா என அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு அடங்கிய அந்த தீர்வை ஈழத் தமிழினம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என இந்தியாவிடம் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4