அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை

Mayoorikka
3 years ago
அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4