அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு மூடப்படும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்!

Kanimoli
2 years ago
அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு மூடப்படும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிர்வரும் திங்கட்கிழமை (10) தனது தூதரகப் பிரிவு மூடப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவில்லை தூதரம்  இன்று விடுத்துள்ளது.

அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு இவ்வாறு தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!