உலகத்தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயத்தில் தற்போதைய நிலை

Kanimoli
2 years ago
உலகத்தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயத்தில் தற்போதைய நிலை

யாழ்ப்பாணம் முற்றவெளியில்  அமைந்துள்ள உலகத்தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம் தற்போது கவனிப்பாரற்று உள்ளது. நினைவாலயத்தை துப்பரவு செய்து கலாச்சார பரம்பரியத்தை அழியாமல் பாதுகாப்பதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!