இன்று முதல் பால் தேநீர் விலை குறைப்பு! அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

Mayoorikka
1 year ago
இன்று முதல் பால் தேநீர் விலை குறைப்பு!  அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

இன்று முதல் பால் தேநீரின் விலையை 100 ரூபாவாகவும் தேநீரின் விலையை 30 ரூபாவாகவும் விற்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.