இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை!

Mayoorikka
1 year ago
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு ஒக்டோபர் 10ஆம் திகதி விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.