வைரல் ஆகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் உண்மையான பிக் பாஸின் புகைப்படம்

Prasu
3 years ago
வைரல் ஆகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் உண்மையான பிக் பாஸின் புகைப்படம்

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது நாளான இன்று சில சலசலப்பும், முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் நிகழ்ந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பதே பிக் பாஸின் கம்பிரமான குரல் தான். ஆனால், அந்த குரலின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து இதுவரை நாம் பார்த்தது கிடையாது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளாராம்.  

இதோ அந்த புகைப்படம்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4