அமரர் தங்கராஜா கிருஸ்ணராஜா
Nila
2 years ago

கண்ணிமைக்கும் பொழுதினிலே-காலனவன் காற்றாய் கொண்டு சென்றதென்ன! பத்தாண்டுகள் ஆனபோதும் ஆறுமோ எம் துயரம்...?
கிளிநொச்சி பெரிய பரந்தனை பிறப்பிடமாகவும்,கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும்,பிரித்தானியா Lewishamஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா கிருஸ்ணராஜா அவர்கள் 20.10.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கும் உன் குடும்பத்தார்...




