வார இறுதி நாட்களில் மின்வெட்டை குறைக்க நடவடிக்கை!
Mayoorikka
2 years ago
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த ஆற்றல் தேவை காரணமாக, வார இறுதி நாட்களில் மின்வெட்டை குறைக்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்