நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி

Kanimoli
3 years ago
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று (16) இடம்பெறுகிறது.

இதில் ஏ குழுவைச் சேர்ந்த இலங்கை மற்றும் நமீபிய அணிகள் மோதுகின்றன.

சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க நாணய முதலில் பந்துவீச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4