ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
2 years ago
ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணையை கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!