அரசாங்கத்தின் கடன் வரம்பை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
Mayoorikka
2 years ago
அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.