WCT20 - நாணய சுழற்சியில் இலங்கை அணி தோல்வி - முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு

#UAE #Srilanka Cricket #T20
Prasu
3 years ago
WCT20 - நாணய சுழற்சியில் இலங்கை அணி தோல்வி - முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொள்கின்றன.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4