10க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் கைது!
Mayoorikka
2 years ago
அனைத்து ஒன்றிய பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது 10க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன