வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ZOOM மூலம் தொழில் கண்காட்சி!
Mayoorikka
2 years ago
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை (20) காலை 10.00 மணி முதல் ZOOM மூலம் இந்த கண்காட்சி நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கண்காட்சியில் பங்கேற்கலாம்:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/83522057062…
Meeting ID: 835 2205 7062
Passcode: 368904