பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

Kanimoli
2 years ago
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்,

இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டு எமது நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் நண்பர் தினேஷ் கனகரட்ணம்( ADK) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் .

கலைத்துறையில் தனது தனித்துவமான குரலின் மூலமும் ராப்(RAP) இசை மூலமும் மக்களை கவர்ந்த எமது கலைஞர் ADK இந்நிகழ்ச்சியில் முன்னோக்கி சென்று வெற்றிபெற வாழ்த்துக்கள் என ஜீவன் தொண்டமான் அவரது முகநூலில் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!