கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

Mayoorikka
2 years ago
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு தாபன விதிக்கோவையொன்று இல்லை எனவும்,புதிய சம்பளக்கொள்கையொன்று இல்லை எனவும் கிராம அலுவலர்கள் மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டளைச் சட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்

இவ்வாறான நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!