8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை - சார்ல்ஸ் நிர்மலநாதன்
Kanimoli
2 years ago
8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படுகிறது - சார்ல்ஸ் நிர்மலநாதன் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இவர்கள் 8 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இவர்களில் 5 வருடம் முதல் 200 வருடங்கள் வரை சிறைத்தண்டனைகளுக்கு உட்பட்டவர்களும் அடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்