யாழில் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம் - மக்களின் உதவியை நாடும் காவல்துறை

Kanimoli
2 years ago
யாழில் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம் - மக்களின் உதவியை நாடும் காவல்துறை

யாழில் போதைப் பொருட்கள் பாவனை அதிகரித்து வருவதால்  போதைப்பொருள் கலாச்சாரத்தையும் விற்பனையையும் தடுக்க காவல்துறையினரால்  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கலாச்சாரத்தை ஒழிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

போதைப்பொருள் பாவிக்கும் அல்லது விற்பனை செய்யும் குற்றவாளிகளை கண்டாலோ அல்லது அறிந்தாலோ இரகசிய தகவலை அருகில் உள்ள நிலையத்திற்கோ அல்லது காவல்துறை தொலைபேசிக்கு அழைத்து அறியதறுமாறு கேட்கப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!