ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
 ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4