தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்
Kanimoli
3 years ago
தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதன்படி எதிர்வரும் செவ்வாயன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே