கனடாவில் கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்

Prasu
2 years ago
கனடாவில்  கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்

மேற்கு கனடா நாட்டில் டெக்சாடா என்ற தீப அமைந்துள்ளது. இந்த தீவில்  சிக்கிய ராட்சச திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த திமிங்கலம் மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.

இதனைத் தொடர்ந்து கயிற்றில்  திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதை கயிற்றிலிருந்து விடுவித்து மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!