கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கவனமாக இருங்கள் - பிரதி சுகாதார பணிப்பாளர்

Reha
3 years ago
கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கவனமாக இருங்கள் - பிரதி சுகாதார பணிப்பாளர்

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் கொவிட் வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் முறையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4