கொவிட் 19 பாதிப்பு குறைவாக இருந்தாலும், கவனமாக இருங்கள்!

Mayoorikka
2 years ago
கொவிட் 19 பாதிப்பு குறைவாக இருந்தாலும், கவனமாக இருங்கள்!

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் கொவிட் வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் முறையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!