மிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் அமெரிக்கா சென்ற அழகிகளுக்குள் அடிதடி!

Prasu
2 years ago
மிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் அமெரிக்கா சென்ற அழகிகளுக்குள்  அடிதடி!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற “மிஸ் ஸ்ரீலங்கன்” போட்டியின் போது, ​​சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கு மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வில் அங்குள்ள இலங்கையர்களும் கலந்துகொண்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த கலைஞர்கள் குழுவும் இதில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ‘மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க்’ போட்டியின் போது மனதை நெருடும் சம்பவ காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இப்போட்டியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன், முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மிஸ் ஸ்ரீலங்காவாக நியூயார்க்கில் ஏஞ்சலியா குணசேகரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!