அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை

Kanimoli
2 years ago
 அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

நேற்று(24) தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான இன்று(25) மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!