வட்ஸ் எப் தடைப்பட்டதன் காரணம் வெளியாகியது.

Kanimoli
1 year ago
வட்ஸ் எப் தடைப்பட்டதன் காரணம் வெளியாகியது.

உலகப் பிரபல்ய செயலியான வட்ஸ் எப் இணைப்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை அனைத்து உலக ஊடகங்கள் பல காரணங்களை கூறினாலும் அதன் சரியான காரணம். யாரும் அச்செயலியின் சேவையை ஹக் செய்யவில்லை. மாறாக ஒவ்வொரு தொழில் நுட்பத்தையும் அடுத்த கட்டத்துக்கு மாற்றி உலக ஓட்டத்திக்கு ஏற்றவாறு வட்ஸ் எப் நிறுவனமும் தமது அடுத்த சில அப்டேற்களை செய்யும்போது இடையில் தொழினுட்ப தடங்கள் ஏற்பட்டதாக நம்ப தகுந்த ஒருவர் எமது lanka4.com ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். 

ஆம்
ஒரு வகையில் ஊகமாக பார்த்தாலும் அதி சரியான காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக எனது lanka4.com பார்வையாளர்கள் சிலரும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் வட்ஸ் எப் நிறுவனம் சரியான உத்தியோகபூர்வமான அறிவித்தல் தரும் வரை நாமும் பொறுமை காப்போம்.

எது காரணமாக இருந்தாலும். வட்ஸ் எப் செயலியின் செயல் இழப்பு உலகில் வட்ஸ் எப் வைத்து தொழில் செய்யும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டதாக அறியகூடியதாக இருக்கிறது. 
அதி வட்ஸ் எப் நிறுவனத்துக்கும் பெரும் நஸ்டம் ஏற்பட்டதாக உணரலாம். 

இப்படியான சிறப்புச் செய்திகளை சரியான பார்வையில் அறிய நீங்கள் உங்கள் lanka4.com உடன் இணைந்திருங்கள். 
குறிப்பு:- உங்களுக்கு அறிந்த ஊர் செய்திகளை அனுப்பினால் உங்கள் பெயரில் நாம் பிரசுரிப்போம்.