நாளை நடைபெறவுள்ள சாம்பலில் இருந்து எழுவோம் பேரணியில் மஹிந்தவுடன் சனத் நிஷாந்த...

Prathees
2 years ago
நாளை நடைபெறவுள்ள  சாம்பலில் இருந்து எழுவோம் பேரணியில் மஹிந்தவுடன் சனத் நிஷாந்த...

பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு பேரணியின் அடுத்த பொதுக்கூட்டம் புத்தளம் ஆராச்சிக்கட்டில் நடைபெற உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

'சாம்பலில் இருந்து எழுவோம்' எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சனத் நிஷாந்தவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!