அணுவாயுத வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் உக்ரைன் - ஆதாரங்களைப் பகிர்ந்த ரஷ்யா

Prasu
2 years ago
அணுவாயுத வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் உக்ரைன் - ஆதாரங்களைப் பகிர்ந்த ரஷ்யா

உக்ரைன் அணுவாயுதங்களைக் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாகக் காட்டும் ஆதாரங்களை ஐக்கிய நாட்டுச் சந்திப்பில் ரஷ்யப் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஆனால் உக்ரேன் அதைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.

ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்காக உக்ரேன் மீது பழி சுமத்துவதாய்க் கீவ் தெரிவித்தது.

அணுவாயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா மிகப் பெரிய தவற்றைப் புரிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!