தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

Kanimoli
3 years ago
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,மருத்துவமனை வளாகத்தினை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4