அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 30.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 30.10.2022

மேஷம்
அசுவினி: முயற்சியில் இருந்த தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
பரணி: பொருளாதார நெருக்கடி விலகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: உறவினர் உதவி கேட்டு வருவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும்.
ரோகிணி: திட்டமிட்ட செயல்களிலும் பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.
திருவாதிரை: மற்றவர்களால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

கடகம்
புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நன்மையான நாள்.
பூசம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.
ஆயில்யம் உங்கள் பகைவர்கள் பலமிழந்து போவார்கள். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.

சிம்மம்
மகம்: பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் முதலீடு செய்வீர்கள்.

சிம்மம்
மகம்: பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் முதலீடு செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: எதிர்பாலினர் உதவியுடன் நீங்கள் நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள். லாபமான நாள்.
சுவாதி: துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: சுபச்செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை அதிகரிக்கும்.
அனுஷம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் திருமணப்பேச்சு கூடி வரும்.

தனுசு
மூலம்: மனதில் குழப்பம் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
பூராடம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: நெருக்கடிகளால் சங்கடப்படுவீர்கள். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும்.
திருவோணம்: செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
அவிட்டம் 1, 2: செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சதயம்: பழைய முதலீட்டில் இருந்து இன்று லாபம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவுகள் இன்று வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மீனம்
பூரட்டாதி 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: வேலையில் உண்டான நெருக்கடிகளை சரி செய்வீர்கள். உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.