தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

Kanimoli
2 years ago
தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு கோப்பை தேநீரின் புதிய விலை ரூ. 100, ஒரு கப் சாதாரண தேநீர் ரூ. 30 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு நான்கு சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளும் இன்று முதல் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ரோல்ஸ், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!