WCT20 - நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

#WorldCup #T20
Prasu
3 years ago
WCT20 - நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து

ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயீன் அலி, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் அவுட், அடில் ரஷித்.

நியூசிலாந்து

பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4