அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.11.2022

மேஷம்
அசுவினி : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பரணி : உங்கள் செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும்.
கார்த்திகை 1 : புதியவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். கவனமாக தேவை.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பணியிடத்தில் புதிய பொறுப்பு தேடி வரும்.
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தில் உள்ள குறைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் செயல் மதியம் வரை இழுபறியாகும் அதன்பின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை : நினைத்த செயலில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் நன்மை ஏற்படத் தொடங்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிதிநிலை சீராகும்.
பூசம் : மதியம் வரை இருந்த நிலை மாறும். நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும்.
ஆயில்யம் : மதியத்திற்கு மேல் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.

சிம்மம்
மகம் : உங்கள் முயற்சிகள் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
பூரம் : குடும்பத்தில் ஒருவர் உதவியுடன் முயற்சி ஒன்று பலித்தமாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.
அஸ்தம் : குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 : சிறுசிறு தடைகள் அகலும். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சுவாதி : புதிய முயற்சி நிறைவேறும். பயணங்களால் நன்மைகள் உண்டு.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்
விசாகம் 4 : தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
அனுஷம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு
மூலம் : பிறரிடம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
பூராடம் : நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். லாபம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் இருந்து வந்த போட்டி விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.
திருவோணம் : மதியத்திற்கு மேல் மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். லாபகரமான நாள்.
அவிட்டம் 1, 2 : வேலை வாய்ப்பை எதிர்நோக்கியவருக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : உங்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்தவர்கள் விலகுவார்கள்.மனதில் அதிகரிக்கும்.
சதயம் : பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் விருப்பப்படி செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பணியிடத்தில் இருப்பவருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பண வரவுக்கு ஏற்ற நாள்.

மீனம்
பூரட்டாதி 4 : குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயலால் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்தில் ஒருவரின் தேவையை இன்று நிறை வேற்றுவீர்கள். நிதானம் தேவை.
ரேவதி : உங்கள் திட்டங்களை மாற்றி அமைப்பீர்கள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும்.