இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Mayoorikka
3 years ago
இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான  சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது.

இந்தப் பரீட்சைக்கு 517,496 பேர் தோற்றியிருந்தனர்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்காக சாதாரணத் தரப்பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4