தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம்

Kanimoli
3 years ago
 தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம்

   இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தனுஷ்க குணதிலக்கவை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4