மூன்று நாட்களுக்கான மின்துண்டிப்பு அறிவிப்பு வெளியீடு

Kanimoli
1 year ago
மூன்று நாட்களுக்கான மின்துண்டிப்பு அறிவிப்பு வெளியீடு

 இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (09) முதல் வெள்ளிக்கிழமை (11) வரை 2 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (08) அனுமதி வழங்கியுள்ளது.