அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.11.2022

மேஷம்
அசுவினி : குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
பரணி : விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
கார்த்திகை 1 : நேற்றைய பிரச்னை ஒன்று சரியாகும். குடும்பத்திற்காக எதிர்பாராத செலவு ஏற்படும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் மனதிற்குப் பிடித்தவற்றில் ஈடுபாடு கொள்வீர்கள். நன்மையான நாள்.
ரோகிணி : உடலும் மனமும் மகிழ்ச்சியில் திளைக்கும். நினைத்தது பலிக்கும் நாள்.
மிருகசீரிடம் 1, 2 : உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். எச்சரிக்கை அவசியம்.விழிப்புணர்வு தேவை.
திருவாதிரை : புதிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி ஒன்றில் எதிர்மறையான பலன் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : பொது செயல்களில் ஈடுபடுவதால் பெருமை உங்களை தேடி வரும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3 : முயற்சியில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.
பூசம் : தொழிலில் புதிய யுக்தியைக் கையாள்வீர்கள். எதிர்பார்த்த ஒன்று வெற்றியாகும்.
ஆயில்யம் : விஐபிகள் சந்திப்பால் நன்மை உண்டாக்கும். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும்.

சிம்மம்
மகம் : உங்களுடைய விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். அரசு வழியில் நன்மை கிடைக்கும்.
பூரம் : இன்று நேற்றைய விருப்பத்தில் ஒன்று நிறைவேறும். செயல்களில் நன்மை காண்பீர்கள்.
உத்திரம் 1: குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : நேற்று வரை இருந்து வந்த சங்கடம் விலகும். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும்.
அஸ்தம் : நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : பெரியவர்களின் ஆதரவுடன் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் செயல்களில் நெருக்கடியை சந்திப்பீர்கள். எதிரிகளால் சில பிரச்னை உருவாகும்.
சுவாதி : எதிர்பாராத சங்கடங்களை இன்று சந்திப்பீர்கள். அந்நியரால் உங்கள் மனம் அவதிப்படும்.
விசாகம் 1, 2, 3 : மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும். யோசிக்காமல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்

விருச்சிகம்
விசாகம் 4 : வழக்கத்தை விட கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த சிரமம் விலகும்.
கேட்டை : நேற்று நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் அறிவுரையை கேட்டு செயல்படுவீர்கள்.

தனுசு
மூலம் : மறைமுகத் தொல்லைகள் விலகும். நினைத்ததை அடைவீர்கள்.
பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். நிம்மதியான நாள்.
உத்திராடம் 1 : உங்கள் திறமை இன்று வெளிப்படும். குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உங்கள் மனம் ஓய்வை விரும்பினாலும் அவசர வேலைகளால் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
திருவோணம் : தாய் வழி உறவுகளால் உண்டான சங்கடங்கள் விலகும். நன்மை அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : உடலும் மனமும் சந்தோஷமடையும். நினைத்தவற்றில் வெற்றி அடைவீர்கள்

கும்பம்
அவிட்டம் 3, 4 : உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
சதயம் : உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்திரட்டாதி : சகோதரரால் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வீட்டிற்குள் செல்வாக்கு உயரும்.
ரேவதி : தைரியமுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.