பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால்

Mayoorikka
3 years ago
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால்

தினமும் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு
ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்குவதற்கு நாடாளுமன்ற நிர்வாகக்குழு குழு தீர்மானித்துள்ளது.

இதனால், அடுத்த ஆண்டு முதல், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 500 குழந்தைகளுக்கு இந்த முன்மொழிவை அமுல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4