அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 10.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 10.11.2022

மேஷம்
அசுவினி : உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.
பரணி : நண்பர்கள் வழியே லாபம் காண்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.
கார்த்திகை 1 : தொழிலில் எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கவனம் தேவை.
ரோகிணி : மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். விஐபிகளின் ஆதரவால் நன்மை அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பொருள் வரவு உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : செலவுகள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியால் தடுமாறுவீர்கள்.
திருவாதிரை : வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை. புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : உறவினர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3 : செயல்களில் லாபத்தை காண்பீர்கள். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
பூசம் : நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்
மகம் : வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
பூரம் : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு அதில் வெற்றி காணும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உத்திரம் 1 : தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு உறவினர் ஒருவர் உதவியாக இருப்பார்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : நேற்று இருந்து வந்த நெருக்கடி விலகும். செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
அஸ்தம்: விஐபிகளின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சித்திரை 1, 2: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர் திரும்ப வருவார்கள்

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி : நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். நிதானம் தேவை.
விசாகம் 1, 2, 3 : தேவையற்ற சங்கடம் தோன்றி மறையும். விழிப்புணர்வு தேவையான நாள்

விருச்சிகம்
விசாகம் 4 : நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்கு வெற்றி பெறும்.
அனுஷம் : விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள். திட்டமிட்ட செயல் வேகமாக நடக்கும்.
கேட்டை : வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.மகிழ்ச்சியான நாள்.

தனுசு
மூலம் : எதிரிகள் செயல்களை முறியடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம்: மறைமுகமாக தொல்லைக் கொடுத்தவர்களை அடையாளம் காண்பீர்கள். அதிகாரி பாராட்டுவார்.
உத்திராடம் 1 : விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். நன்மை நடைபெறும் நாள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் உங்கள் கை நழுவிச் செல்லும்.
திருவோணம் : உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். பொறுமை தேவையான நாள்.
அவிட்டம் 1, 2: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : அரசு வகையிலான எதிர்பார்ப்பு இழுபறியாகும். கணக்குகளில் கவனம் தேவை.
சதயம் : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று ஏமாற்றம் அளிக்கும். அதிக வேலை காரணமாக சோர்வு அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : தடை ஏற்பட்டு முயற்சி நன்மையில் முடியும். திருப்திகரமான நாள்.

மீனம்
பூரட்டாதி 4 : பயணத்தால் நன்மையும் உறவினர் ஒருவரால் நன்மை அடைவீர்கள்.
உத்திரட்டாதி : துணிவுடன் செயல்பட்டு ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்களுக்கு ஆதாயம் மிகுந்த நாள்.