அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.11.2022

மேஷம்
அசுவினி: முயற்சியில் வெற்றி அடைவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆதாயமான நாள்.
பரணி: எதிர்பாராத லாபம் வரும். பணவரவால் கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
கார்த்திகை 1: தடைகள் விலகும். பொன் பொருள் சேரும். சகோதரர்கள் ஆதரவு காட்டுவர்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: கவனமுடன் செயல்படுங்கள். புதிய முதலீடு வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.
ரோகிணி: முயற்சி நிறைவேறும். வரவு செலவில் கவனம் தேவை. குடும்ப நலனில் அக்கறை கூடும்.
மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்டு செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நெருக்கடியை சமாளித்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: பணியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும். விரும்பியதை அடைவீர்கள். வரவு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: மனதிற்கினிய சம்பவம் நடந்தேறும். ஆதாயமும் அனுகூலமும் ஏற்படும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பாராத செலவு ஏற்படும். பயணம், பணவிஷயத்தில் கவனம் தேவை.
பூசம்: அரசு வழியில் நன்மை உண்டு. செலவு அதிகரிக்கும். முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள்.
ஆயில்யம்: முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக செலவழிப்பீர்கள்.

சிம்மம்
மகம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். முயற்சியில் வெற்றி உண்டாகும். நண்பர்கள் வழியே நன்மை அதிகரிக்கும்.
பூரம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். தொழிலில் இருந்த தடை விலகும்.
உத்திரம் 1: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். வருமானம் தடையின்றி வரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டை பெறுவர். உழைப்பிற்கு மரியாதை உண்டாகும்.
அஸ்தம்: தடைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொன் பொருள் சேரும்.
சித்திரை 1, 2: முயற்சி வெற்றி பெறும். குடும்ப நெருக்கடியை சரி செய்வீர்கள். பணவரவால் மகிழ்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சுவாதி: புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும்.
விசாகம் 1, 2, 3: வழக்குகளால் சங்கடப்படுவீர்கள். சட்ட விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்
விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை.
அனுஷம்: வீண் பிரச்னை வரலாம். வழக்கு விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை: திட்டம் குளறுபடியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்

தனுசு
மூலம்: கருத்துவேறுபாடு நீங்கி தம்பதியர் இணைவர். குடும்பத்தின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
பூராடம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர் உதவியுடன் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் ரும்.
உத்திராடம் 1: புதியவர் வழியே ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் நீங்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் குறுக்கிட்ட தடை விலகும். விரோதிகள் விலகுவர். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவோணம்: வழக்கத்தை விட உற்சாகமாக செயல்படுவீர்கள். விருப்பம் ஒன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: சோர்வு மறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பிள்ளைகள் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். முயற்சியில் தடைகள் விலகும். செலவு அதிகரிக்கும்.
சதயம்: ஆதாயம் எதிர்பார்த்து செய்த முயற்சி நிறைவேறாமல் போகும். குடும்பத்தினர் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பூர்வீக சொத்தில் பிரச்னை உருவாகும். செயலில் பின்னடைவும், பண வரவில் தடையும் ஏற்படும்.

மீனம்
பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். வேலை காரணமாக சிலர் வெளியூர் செல்வர்.
உத்திரட்டாதி: எதிர்பாராமல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அதிகாரிகளுடன் அனுசரித்துப் போக நேரிடும்.
ரேவதி: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் சங்கடங்களை சந்திக்க நேரிடலாம்.