லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நீண்ட நாள் இறைபணியாளர்கள் கௌரவிப்பு
Kanimoli
2 years ago
சுவிஸ் லுசேர்ன் மா நிலத்தில், ரூத் என்ற கிராமத்தில் அமர் ந் து பல வருடங்களாக அருள் பாலிக்கும் சிறீ துட்க்கை அம்மன் ஆலையத்தின் அருளும், அக்குழுமத்தின் அற்றாருக்கு உத்கவும் சேவையும் அளப்பரியது.
கோவில் என்றால் அதில் பொதுப்பணி இணைக்கப்படவேண்டும் என்ற தாரகை ம ந் திரத்திக் கொண்டு இயங்கி வருகிறது.
இதன் சிறப்பு லுசேர்ன் மா ந் இலத்தில் மட்டுமல்லாமல் அண்டியுள்ள அனைத்து மாநிலக்காரர்களும் வந்து பரிகாரம் செய்து வழிபடும் ஆலையமாக விளங்குகிறது.
அவ்வகையில் இக்கொவிலில் தொண்டாற்றுகிறவர்கள் அதிகமானோர் அதில் நீண்ட காலமாக தம்மை கோவிலுக்கே அற்பணத்தோடு இறை கடன் செய்பவர்களில் சிலரை இவ்வாலைய குழுமமம். நிறகுடமாய் ஆரத் தழுவி கவுரவம் செய்த நிகழ்வு சிறப்பே நடைபெற்றது.
*தோற்றத்தில் தோண்றும் தோற்றம்
தொகை விளம்பா
தொடோடு தோண்றி மறை*