கம்பஹா, சியம்பலாபிட்டிய பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்
Kanimoli
3 years ago
கம்பஹா, சியம்பலாபிட்டிய பிரதேசத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே