இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவு

Kanimoli
2 years ago
இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவு

இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த விடயத்தை கூறியுள்ளது.  

எனினும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!