பிரித்தானிய பெண்ணின் செயல் - 100 க்கும் மேற்பட்ட பூனைகளை வாழ வைக்கும் குடும்பம்

Nila
1 year ago
பிரித்தானிய பெண்ணின் செயல் - 100 க்கும் மேற்பட்ட  பூனைகளை வாழ வைக்கும் குடும்பம்

பிரித்தானியா - North Yorkshire சேர்ந்தவர் Tina Lewis என்ற பெண்ணும் அவரது குடும்பத்தாரும் கடந்த ஆண்டிலிருந்து 100க்கும் மேற்பட்ட பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக ஆதரவற்றுப்போன பூனைகளுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுக்க ஆரம்பித்தனர்.

தற்போது லூயிஸ் குடும்பத்தினர் பூனைகளுக்காகவே Filey Cat Rescue எனும் தொண்டூழிய நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தங்களின் நிறுவனம், கார், கல்யாண மோதிரங்கள் ஆகியவற்றை விற்று நிதி திரட்டியுள்ளனர் இந்தக் குடும்பத்தார்.

பூனைகளுக்கு அடைக்கலம் தருவது எனது வாழ்க்கை லட்சியம். அதனைத் தவிர்த்து நான் வேறு எதுவும் செய்ய விரும்பவில்லை என்று உறுதியாக டினா லூயிஸ் கூறுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!