உரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்திய விவசாய அமைச்சகம்

Keerthi
1 year ago
 உரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்திய விவசாய அமைச்சகம்

யூரியா உரம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவிக்க விவசாய அமைச்சகம் 4 புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உரம் தொடர்பான பிரச்சினைகளை 077 349 7565, 071 296 2006, 071 861 4557 மற்றும் 070 666 4550 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், யூரியா உரங்களின் சரியான எடை இல்லாமை தொடர்பில் விளாச்சி – பேமடுவ விவசாய சேவை நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!