யூரியா பசளை தொடர்பில் அறிவிக்க புதிய நான்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Reha
3 years ago
யூரியா பசளை தொடர்பில் அறிவிக்க புதிய நான்கு தொலைபேசி  இலக்கங்கள் அறிமுகம்!

யூரியா பசளை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக புதிய நான்கு தொலைபேசி இலக்கங்களை விவசாய அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 077 349 7565, 071 296 2006, 071 861 4557 மற்றும் 070 666 4550 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக் கொண்டு பசளை தொடர்பிலான பிரச்சினைகளை அறியப்படுத்துமாறு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4