ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Mayoorikka
3 years ago
ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று ( வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் இவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் ,கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை தவிசாளர் சி. வி. கே சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4