டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற பலர் முயற்சி

Prathees
3 years ago
டயானா கமகேவின்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற பலர் முயற்சி

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேவுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேகய தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்த அவர் தற்போது அவரது குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சமகி ஜனபலவேகவின் எம்.பி பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரிடையே போட்டி நிலவி வருவதாக, இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4