விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானம்

Kanimoli
3 years ago
விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானம்

2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான, ஐக்கிய மக்கள் சக்தி  தீர்மானித்துள்ளது.  வரவு செலவுத்திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, கடந்த  ஏழு நாட்கள் விவாதத்திற்குப் பின்னர் நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கான தீர்மானத்தை இன்று அறிவித்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4